----------அட -----
--------------------------
--------------------------
-----------------
-------இப்போது-------
-----------------------
----------------------------
---------------என்ன--
------------------------
-------சந்தோஷமான----
----------- ----------------
----------------------------
--------------- ---------------
----------------------------
------------- -----------
--------------------------------
வாழ்க்கை---------
------------------
* * *
7 comments:
இதுதான் வரிகளுக்கு இடையே படிப்பது என்பதா!!!
அருமையான கவிதை.
பகிர்தலுக்கு நன்றி.
@பாஸ்கர்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இப்டீல்லாம் எங்கன உக்காந்து யோசிக்கிறீங்க....?
if you see some part of an object, that looks very nice. but man need to see what is the covered part. so don't worry "thanikkai" will wash away soon
@டுபாக்கூர் பதிவர்
நன்றி.
யோசிக்கவைக்கிறாங்க!
@K.ARA
thanks. we hope
கவிதையா?அட எழவே
சும்மா நாலு எழுத்து
பதிவு போட்டு
பின்னூட்டம் நிறைய வாங்க முடியலே
நீங்கஇப்போது
ஒரு கவிதை எழுத
சொல்லி கேட்டால்
எனக்குஎன்ன
செய்வதுன்னே தெரியலே
எந்தசந்தோஷமான
தருணங்களும்
ஒரு அழகிய
கவிதையை
மவுன மொழியில்
சொல்லுவதை
கவனிக்காமல் செல்வதே
வாழ்க்கை
இதுவும் கவிதைதான்.
@வீரராகவன்
வருகைககும் கருத்துக்கும் நன்றி.
''எந்தசந்தோஷமான
தருணங்களும்
ஒரு அழகிய
கவிதையை
மவுன மொழியில்
சொல்லுவதை
கவனிக்காமல் செல்வதே
வாழ்க்கை’
அருமை.
கவனிக்கும் புலன் கொண்டவன் கவிஞன்?.அல்லது கவிஞர்களின் வாழ்க்கையென்பதே எங்கள் கண்ணுக்குதெரியாததைச் சேர்த்து தேனாய்த்தருவதோ?
வாழ்வின் சுமை துரத்த தலைகளைக்காக்க ஓடும்போது தருணங்கள் வெறுமைக்குள் கவிதை சொல்லியபடியே கடக்கின்றனவோ?
நன்றி
Post a Comment