Symptoms:
மக்களுக்கு அறிகுறிகள் நோய். மருத்துவர்களுக்கு அறிகுறிகள் நோயின் வெளிப்பாடு அல்லது மொழி.
நோயைச்சொல்லி அறிகுறிகளைச்சொல்லலாம்.அறிகுறிகளைச்சொல்லி தொடர்பான நோய்களைச் சொல்லலாம்.இந்த இரண்டாவது வழியில் பலவருடங்களுக்கு முன்பு வந்த சில ஆக்கங்கள் ஒரே பார்வையில்.
1.சளி
2.காய்ச்சல்
3.இருமல்
4.வயிற்றோட்டம்
ஏற்கனவே வந்தவை:
7.வீக்கம்
அறிகுறிகள் இன்னும் இருக்கின்றன.





